செவ்வாய், 25 நவம்பர், 2014

பரு­வக்­காதல் 

பருவக் காதல் பருவ மழையைப் போன்­றது. வண்ண வண்ண ஆடை அணிந்து நெளிவு சுழி­வு­களைப் பார்த்து கண்­ணாடி முன் தான் அழ­காக இருக்­கின்­றேனா? எனப் பல முறை ரசிக்கும் இளம் பெண்­க­ளுக்கு தன்­னையும் ஒருவன் ரசிக்­கின்றான் என்­றதும் அவளை அறி­யா­மலே அவன் மீது ஈர்ப்பும் விருப்­பமும் ஏற்­ப­டு­வது இயல்பே. ஆனால், அது இந்த பரு­வத்தில் ஏற்­படும் எதிர்ப்­பா­லி­னக்­ க­வர்ச்­சியே. இதை விட சிறந்த வாழ்வு உண்டு என்­பதை உணரும் முன்­னரே நிரந்­த­ர­மற்ற பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­த­ர­மான, பார­தூ­ர­மான முடி­வினை நோக்கி செல்­கின்­றனர் இன்­றைய இளம் பெண்கள்.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு