பொன்மொழிகள்
அறிந்துகொள்ள வேண்டிய பொன்மொழிகள்
1. நம்பிக்கையே வாழ்க்கையின் சக்தி
கவலை வாழ்க்கையின் எதிரி
2.முட்டாளின் முழு ஆயுள் வாழ்க்கை
அறிவாளியின் ஒரு நாள் வாழ்க்கைக்கு சமன்
3.வாழ்க்கை என்பது போர்க்களம். இதில் இரத்தமும் ரணங்களும் தவிர்க்க முடியாதவை. ஏனெனில் இவையே நம் வெற்றியை தீர்மானிப்பவை
4.நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகளை முறையாகப் பெற்றிருக்கவேண்டும்
5.வாழ்க்கை என்பது ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடுவதில்லை. புயலுக்கு நடுவே படகை செலத்துவது போன்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு