புதன், 7 செப்டம்பர், 2011

மனித வளம்

மனித வளம் (human resources) என்பது மனிதர்களை நிறுவனங்கள் எவ்வாறு முகாமைத்துவப் படுத்துகின்றார்கள் என்பதை குறிக்கின்றது. இத் துறையானது பாரம்பரிய அதிகார ரீதியான செயற்பாட்டிலிருந்து தளத்தகைக்கு மாற்றம் பெற்றுள்ளது. இம் மாற்றமானது திறமை வாய்ந்த ஊக்கமுள்ள மக்களுக்கும் நிறுவனங்களின் வெற்றிக்கும் இடையிலான உறவு முறையை அறிந்து கொள்ள மிகவும் உதவுகின்றது. இத் துறையானது நிறுவனங்களின் உளவியலையும் அமைப்பு சார்ந்த கொள்கைகளையும் வளர்த்துள்ளது. மனித வளமானது உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டு இரண்டு வகையான மேல் விளக்கத்தை கொண்டுள்ளது.இது முதலாவதாக அரசியல் பொருளியலிலும் பொருளியலிலும் பயன்படுத்தப் பட்டது.


பயிற்சிநிறுவன தரத்தில் ஒரு வெற்றிகரமான மனிதவள முன்னேற்றத்திற்கான நிகழ்ச்சித் திட்டம் ஒரு தனிநபர் முக்கியமான தேவைகளை ஆற்றுவதற்கு தயார்ப்பத்துகின்றது. குறித்த காலத்தில் ஒழுங்கு படுத்தப்பட்ட அறிதலானது, செயற்பாட்டு ரீதியான ஒரு முன்னேற்றத்துடனான மாற்றத்தை வழங்குகின்றது என நட்வர் குறிப்பிடுகிறார். இந்த ஓழுங்கமைப்பில் மனித வள வளர்ச்சி என்பது ஒரு கட்டமைப்பைப் போன்றது.

முதலாவது கட்டமானது பயிற்சி, பின்பு தொழிலாழர்களை முன்னேற்றுதல், நல்லகல்வி, தனிப்பட்ட நபர்களினதும் நிறுவனங்களின் நீண்டகால தேவைகளையும், மனித வள மேம்பாடு சாதாரணமாக பின்வறுமாறு வரையறை செய்யப்படுகின்றது.

“ நிறுவனங்களின் விளைதிறனன முன்னேற்றும் முகமாக நிறுவனங்களின் அனைத்து தொழிலாளர்களினதும் திறமைகள் மற்றும் வெளிக்காட்களை தரமுயற்றுதல்”

மனித வள மேம்பாடுமனித வள மேம்பாட்டின் நோக்கமானது மனிதவளத்தின் முழுமையை வளர்ப்பதற்காக அறிவூத்துவன் ஊடகவூம் கல்வி, பயிற்சி சுகாதாரம் அனைத்து மட்டங்களில் ஊடாக வேலை வாய்ப்பு போன்றவற்றின் இணைந்த கொள்கைகளினால் பெறப்படுகின்றது.

முகாமைத்துவம்மனித வள முகாமைத்துவத்தில் மற்றும் ஒரு மறுபக்கத்தை பார்போமானால் நிறுவனத்தின் உடைய மனித மூலதனத்தை அதிகரிப்பதற்கு நிதி இடர்களை குறைப்பதற்கு உதவுகின்றது. திறமையாகவும் சட்டரீதியாகவும் ஒழுங்கான முறையிலும் செயற்படுத்துவது மனித வள முகாமையாளரின் பொறுப்பாகும்.

முக்கியமான செயற்பாடுகள்மனித வள முகாமைத்துவம் 7 முக்கியமான அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

1.ஆட்சேர்ப்பும் தெரிவும்
2.பயிற்சியும் அபிவிருத்தியும்
3.செயற்பாட்டு மதிப்பீட்டு முகாமைத்துவம்
4.மேம்படல்,
5.இடமாற்றம்
6.கைத்தொழிலும் ஊழியர் உறவும்
7.எல்லா தனிப்பட்ட தரவுகளின் உடைய பதிவு பேணல்
8.மொத்த பரிசுகள் : ஊழியர் இலாபமும் நட்டமும்
9.வேலைகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் உள்ளக வாடிக்கையாளர்களுக்கு இரகசிய ஆலோசனை
10.தொழில் அபிவிருத்தி
11.தரமான இணைப்பு
12.மனித வள செயற்பாட்டோடு இணைந்த நேர அசைவு ஆய்வு
13.செயற்றிறன் மதிப்பீடு
மனித வளத்தின் நவீன கருத்துமனித வளமானது வணிகத்தினது நிறுவத்தினது ஒரு பகுதியாக இருந்தது மனித வள முகாமைத்துவ விவசாயத்தின் உடைய ஆரம்ப காலத்தில் இருந்து வளர்ந்து வந்துள்ளது 20ம் நூற்றாண்டின் நடுப்பபகுதில் இருந்து மனித வளம் தொடர்பான கருத்து வளர்ச்சி அடைந்து வந்துள்ளது எனினும் பல காரணங்களால் இதற்காக சவால்கள் எலுந்த போதிலும் மனித வளம் முன்னேறியது. நிறுவனங்களின் ஒரு நிரந்தமான இடத்தை பிடித்துள்ளது.

தனிப்பட்ட மறு மொழிஒரு தொழிலாளர் சந்தையின் மாற்றங்களுக்கு தனியார் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பது தொடர்பான கருத்துக்கள் புவியியல் பரப்பு துனியான இடமின்றி வேறு எவ்வளவூ தூரம் வேலைக்குச் செல்லும் தூரமானது நிறுவனத்தினாலும் போக்குவரத்து துறையினாலும் கட்டணம் செலுத்தப்பட்;ட முறையில் இருத்தல் வேண்டும். அது மட்டுமல்லாமல் யார் வேலைக்கு விண்ப்பிக்கின்;றார்களோ அதை தீர்மானிக்கும் அம்சம் வேலைப்பரப்பு உள்ளடக்கிதாக இருத்தல் வேண்டும் வேலைக் கட்டமைப்பு நிறுவனத்திக்குள் வேறுபட்ட வேலையினுடைய பெறுமதிகளும் மாதிகளும் இருத்தல் வேண்டும். மகோனே 1989ல் வேறுபட்ட வேலைக் கட்டமைப்புக்களை விருத்தி செய்தார்கள் அவையாவன தந்திரம் நிறுவன வேலை கட்டமைப்பற்றது உற்பத்தி சார்ந்த வித்தியாசம் ஊழியர்களுடைய வேறுபட்ட வயது வகை சரியான அம்சங்களை உள்ளடக்கி உள்ளது. உதாரணமாக அவர்களுடைய நடவடிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் நிறுவத்தின் உடையது

வேலை வாய்ப்புமனித வள மேம்பாடு நிறுவனதத்தினுள் மனித மூலதனத்தின் உடைய விரிவிக்கான ஒரு கட்டமைப்பாகும். அல்லது பிரதேசம் அல்லது தேசம் சார்ந்தது மனித வள மேம்பாடனது கல்வியிலும் பயிற்சியூடையதும் கட்டமைப்பாகும். வூpரிவாக பார்போமானால் போதுமான சுகாதாரமும் வேலைவாய்ப் கொள்கையூம் நிறுவனத்தின் உடையதும் தனியாரினதும் வளர்ச்சியையூம் தொடர்ச்சியான விருத்தியையூம் உறுதிப்படுத்துகின்றது. அடம்ஸ்மித் “தனிப்பட்டவரினது கொள்ளவது அவர்களுடைய கல்வியில் தங்கியூள்ளது” என கூறுகிறார். மனிதவள மேம்பாடானது நடுத்தரமானது அது பரந்த சுற்றாடலில் பயிற்சிக்கு கற்றலுக்கும் இடையில் உள்ள செயன் முறையில் இருந்து பெறப்படுகின்றது. முனித வள மேம்பாடானது விரிவான கருத்து அல்ல ஆனால் ஒரு அமைப்பு செயன் முறையின் தொடராகும். தேசிய உடன்பாட்டில் இது சுகாதாரமும் கல்வி வேலைவாய்ப்பு என்பவற்றிக் கிடையில் உள்ள தந்திரோபாய தொடர்பில் இருந்து பெறப்படுகின்றது.

கட்டமைப்பு மனித வள மேம்பாடானது ஒரு கட்மைப்பு அது தனிப்பட்ட அபிவித்திக்கவூம் நிறுவனத்தின் உடைய திருப்திக்காவூம் அனுமதி அளிக்கின்றது. தனிப்பட்டவரினது மேம்பாடானது தனியார் நிறுவனம் அல்லது தேசத்திற்கு நன்மை அளிக்கின்றது. ஓன்றிணைந்த பார்வையில் நோக்கும் போது மனித வள மேம்பாட்டு கட்டமைப்பானது ஊழியர்களை நிறுவனத்தின் உடைய செத்தாக நோக்குகின்றது. இது ஊழியர் விருத்தியினதும் வளச்சியினதும் பிரதான நோக்கு ஆகும். இது தனியான திறமையை விருத்தியை உறுதிப்படுத்துகின்றது. இந்த செயற்பாட்டின் மனித வள மேம்பாடானது உள்ளறை குழுப்பயிற்சிக்காக அல்லது வெளியீடானது தனிநபரின் உடைய செயற்பாட்டை விருத்தி செய்கின்றது.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு