திங்கள், 11 அக்டோபர், 2010

பகவத்கீதை

இந்ுது ம‌க்க‌ளி‌ன் பு‌னித நூலாக‌க் கருத‌ப்படுவது பக‌வ‌த் ‌கீதையாகு‌ம். மகாபார‌த‌த்‌தி‌ல் நடைபெறு‌ம் குருஷே‌த்‌திர‌ப் போ‌ர் தொட‌ங்குவத‌ற்கு மு‌ன்ன‌ர் எதிடர‌ணியை பா‌ர்வை‌யி‌ட்ட அர்தஜூன‌ன், அங்வகே த‌ன் உற‌வின‌ர்க‌ள் பல‌ர் இரு‌ப்பதை‌க் க‌ண்டு போ‌ரிட மறு‌க்‌கிறா‌ன்.

அப்ுபோது அர்சஜூனனை சமாதான‌ம் செ‌ய்த ‌அவரது தேரோ‌ட்டியான ‌கிரு‌ஷ் ண‌ர் (பா‌ர்‌த்தசார‌தி), நா‌ம் த‌ர்ம‌த்‌தி‌ற்காக போ‌ரிட வ‌ந்து‌ள்ளோ‌ம். அப்டபோது உறுவு முறைக‌ள் அங்‌கே குறு‌க்‌கிட‌க் கூடாது. ‌நீ உன்ை கடைமையை‌ச் செ‌ய்தாக வே‌ண்டு‌ம் என்ளறு கூறு‌கிறா‌ர். அப்‌போது ‌கிரு‌ஷ்டண‌ர் எடு‌த்து‌ச் சொ‌ல்லு‌ம் த‌த்துவ‌ங்களு‌ம், யோக‌ங்களு‌ம் அட‌ங்‌கிய நூ‌ல் தா‌ன் பகவ‌த் ‌கீதை.

அதிா‌ல் ‌கிரு‌ஷ் ண பரமா‌த்மா கூறு‌கிறா‌ர், யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது ‌பிரு‌ம்ம உண‌ர்வு என்னும் முடிவை நோக்கிச் செல். இதுதான் வேதங்களும் உபநிடதங்களும் இதிகாச புராணங்களும் எண்ணற்ற பெரியோர்களும் மனிதனுக்குப் புகட்டும் முடிந்த முடிவான படிப்பினை.

எவ‌ன் ஒருவ‌ன் எதனாலு‌ம் ம‌கி‌ழ்வ‌தி‌ல்லையோ, துயர‌ப்படுவ‌தி‌ல்லையோ, எதையு‌ம், யாரையு‌ம் வெறு‌ப்ப‌தி‌ல்லையோ, எத‌ற்கு‌ம் ஆசை‌ப்படுவ‌தி‌ல்லையோ, ந‌ல்லது கெ‌ட்டது இர‌தண்டையு‌ம் துற‌ந்த மன‌ம் கொ‌ண்டவனா‌ய் என் ‌னிட‌த்‌தி‌ல் ப‌க்‌தி கொ‌‌ள்‌கிறானோ அவனே என‌க்கு ‌பி‌ரியமானவ‌ன்.

மேலு‌ம் ‌கிருஷ்டண‌ர் கூறு‌கிறார்ட, பகைவனையு‌ம் - ந‌ண்பனையு‌ம், புகழையு‌ம் - ப‌ழியையு‌ம், கு‌‌ளிரையு‌ம் - வெ‌ப்ப‌த்தையு‌ம், இன்பப‌த்தையு‌ம் - து‌ன்ப‌த்தையு‌ம் சமமாக‌க் கொ‌ள்பவனு‌ம் என‌க்கு ‌பி‌ரியமானவனே!



போர் புரியமாட்டேன் என்ற அர்ச்சுனனை எப்படித் திருத்தினார் என்பதற்காக எடுத்தாளப்பட்ட ஐந்து வாதங்களைப் பிரித்துவிட்ட பின்பும் மானிடரனைவருக்கும் கண்ணனால் கூறப்பட்ட போதனைகளையும் ஐந்தாகச் சொல்லலாம். இவை ஆன்மிகத்தை நாடும் மக்களுக்கு வாழ்க்கைச் செயல் முறைகளாகவும் எக்காலத்திலும் நன்மை பயக்கும் வழிகாட்டிகளாகவும் கலங்கரை விளக்குகளாகவும் விளங்குகின்றன. இவ்வைந்தும் சேர்ந்து இந்து சமயத்தின் சாராம்சமாகவும் அமைகின்றன. அவையாவன:
• பற்றுகளை அறு. அதற்காக புலனடக்கம் என்ற யோகசாதனையைச் செய்துகொண்டே இரு.
• பலனில் பற்றற்று சுயதருமத்தை ஒழுகு.
• ஈசனை மறக்காதே. அந்த இரண்டற்ற பரம்பொருளிடம் சுயநலமற்ற பக்தியைச் செலுத்து.
• அம்மெய்ப் பொருளையே புகலிடமாகக் கொள்.
• யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல். இதுதான் வேதங்களும் உபநிடதங்களும் இதிகாச புராணங்களும் எண்ணற்ற பெரியோர்களும் மனிதனுக்குப் புகட்டும் முடிந்த முடிவான படிப்பினை.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு